ஞாநிக்கு வாழ்த்து

நேரடி அரசியலில் இறங்கியிருக்கும் ஞாநி சங்கரன் க்கு வாழ்த்துகள். எனக்கு ஆம் ஆத்மி மீது நம்பிக்கை வரவில்லை. ஆனால் ஞாநியை நிச்சயம் நம்புவேன். ஞாநி போன்றவர்கள் எம்பி ஆனால் குறைந்தபட்சம் தொகுதிக்கு நல்லது. என் தொகுதியில் ஞாநி நிற்பாரேயானால் கட்சியை மறந்துவிட்டு நிச்சயமாக ஞாநிக்கு வோட்டுப் போடுவேன்.

2 responses

  1. நன்றி ராகவன்… தேர்தலில் நிற்கும் தொகுதி முடிவானதும் அறிவிப்பேன். அது உங்கள் தொகுதியகா இல்லாவிட்டால், அங்கே இருக்கும் தெரிந்தவர்களிட்ம எனக்காக ஓட்டு கேட்டு உதவுங்கள். அன்புடன் ஞாநி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *